Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

திருப்பூரில் வர்த்தக வாய்ப்பு கலந்துரையாடல்

திருப்பூரில் வர்த்தக வாய்ப்பு கலந்துரையாடல்
திருப்பூரில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர்.

இந்திய ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது

பகிரவும் WhatsApp Facebook

அமெரிக்க சில்லறை வர்த்தக சந்தையில் இந்திய உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும், வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்த உதவும் வகையில், கலந்துரையாடல் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.

2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களைக் கொள்முதல் செய்ய வால்மார்ட் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. 

அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியாளர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது, ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளிலிருந்து கொள்முதல் ஆணைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை நோக்கி முன்னேறுவது ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

அமெரிக்கச் சந்தையில் நுழைவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

முந்தைய செய்தி
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்
அடுத்த செய்தி
China's clean-tech exports cut emissions, report says

தொடர்புடைய செய்திகள்